போலிஸ் சாலைக்காட்சி

போலிஸ் சாலைக்காட்சி

1 mins read
eddc6997-ff6c-41be-bcf3-1be662b98a23
-

சிங்கப்பூர் மையக் குடியிருப்புப் பகுதிகளில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை வளர்க்கும் நோக்கத்துடன் போலிசார் சாலைக்காட்சிகளை நடத்தி வருகின்றனர். இதில், கவனத்தில் கொள்ள வேண்டிய உண்மையான பணி, வெற்றி பெறத் தேவையான ஆயத்தநிலை, சமூகத் தலைவர்கள் ஆகிய மூன்று அம்சங்கள் வலியுறுத்தப்பட்டன. போலிசாரின் மூன்றாவது சாலைக்காட்சி நேற்று தோ பாயோவில் வீவக மையத்தில் நடைபெற்றபோது அதில் பிரதமர் அலுவலக அமைச்சர் ஜோசஃபின் டியோ கலந்துகொண்டார். படம்: சிங்கப்பூர் போலிஸ் படை