'ஃபாஸ்ட்' எனப் படும் வெளி நாட்டு இல்லப் பணிப்பெண் களுக்கான சமூக ஆதரவு, பயிற்சி நிலையம், இந்தோனீசியா, இலங்கை, பிலிப் பீன்ஸ், இந்தியா, மியன்மார் ஆகிய நாடுகளின் பணிப் பெண்கள் சுமார் 300 பேருடன் நேற்று சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
பணிப்பெண்களுடன் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்
1 mins read
-

