மரம் விழுந்து ஒருவர் மரணம், நால்வர் காயம்

மரம் விழுந்து ஒருவர் மரணம், நால்வர் காயம்

1 mins read
43db0e75-69eb-4a99-bd05-6fa08d4231bd
-

பூமலையில் பெரிய தம்புசு மரம் நேற்று பிற்பகல் சுமார் 4.30 மணியளவில் சாய்ந்து விழுந்து விட்டது. மரம் விழுந்ததன் காரண மாக ஒருவர் மரணம் அடைந்தார். நால்வர் காயம் அடைந்தனர். அவர்களில் இருவர் சிறார்கள். காயமடைந்த ஒரு மாது இந்தியப் மரம் விழுந்து ஒருவர் மரணம், நால்வர் காயம் பெண்மணி என்று தெரிகிறது. காயம் அடைந்தவர்கள் மருத்துவ வாகனங்கள் மூலம் தேசிய பல் கலைக்கழக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

பூமலையில் இருக்கும் ஷா அறநிறுவன பல்லிய இசை மேடை அருகே தம்புசு மரம் விழுந்துவிட்டது. அதை அகற்றும் பணி நேற்று உடனடியாக நடந்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்