ஊழியருக்கு மேலும் உதவி; பல்வேறு செயல்திட்டங்கள்

ஊழியருக்கு மேலும் உதவி; பல்வேறு செயல்திட்டங்கள்

1 mins read
30cc2851-3042-4505-9985-4fa810651710
-

மிகவும் நிச்சயமில்லாத இப் போதைய பொருளியல் சூழலில் வாழ்க்கைத்தொழிலை மாற்றிக் கொள்ள முயற்சி செய்துவரும் நிபுணர்கள், நிர்வாகிகள், மேலா ளர்கள், தொழில்நுட்பர்களுக்கு அரசாங்கம் மேலும் உதவ இருக்கிறது. இத்தகைய ஊழியர்கள் வேறு துறைகளுக்கு மாறிக்கொள்ள வும் வேலைகளைப் பெறவும் உதவுவதற்காக அமலாகி இருக் கும் 'நிபுணத்துவ மாற்றுவேலை செயல்திட்டம்' என்ற திட்டத்தில் முனைப்புக் காட்டப்படும் என்று மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே அறிவித்து இருக்கிறார்.