தாய்லாந்தின் மறைந்த மன்னர் பூமிபால் அதுல்யதேஜின் அரச முறை இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பேங்காக் சென்றுள்ள சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பையும் அவரது கணவர் திரு அல்ஹப்ஷீயையும் தாய்லாந்தின் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். "மன்னர் பூமிபால் தாய்லாந்துக்கும் சிங்கப்பூருக்கும் நல்ல உறவு நிலவ அடித்தளத்தை உருவாக்கிய மாபெரும் மன்னர். அவர் என்றென்றும் மக்களின் மனத்தில் நிலைத்திருப்பார்," என்று அதிபர் ஹலிமா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு
தாய்லாந்து மன்னரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட அதிபர் ஹலிமா யாக்கோப்
1 mins read
-

