2018 புத்தாண்டை வரவேற்க சிங்கப்பூரின் மரினா பேயில் திரண்ட மாபெரும் கூட்டம் மழையையும் பொருட்படுத்தாது மகிழ்வோடு காத்திருந்தது. நள்ளிரவு 12 மணிக்கு 'கவுண்ட் டவுன்' முடிந்து புத்தாண்டு பிறந்ததை உணர்த்தும் விதமாக பலவண்ண வாணவேடிக்கைகள் வான்வெளியை அலங்கரித்ததும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர். கொட்டும் மழையில் நனைந்தவாறும் குடைகளை விரித்தவாறும் பலரும் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் திளைத்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
வண்ணமாய் சிரித்து வரவேற்ற வாணவேடிக்கை
1 mins read
-

