மலேசிய பிரதமர்-சிங்கப்பூர் அதிபர் சந்திப்பு

மலேசிய பிரதமர்-சிங்கப்பூர் அதிபர் சந்திப்பு

1 mins read
cfafafa0-f94c-4df9-9a6d-465ac35031f0
-

சிங்கப்பூருக்கு வருகையளித்துள்ள மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் நேற்று அதிபர் ஹலிமா யாக்கோப்பைச் சந்தித்து உரையாடினார். உடன் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் (வலம்). எட்டாவது முறையாக நடைபெறும் சிங்கப்பூர்-மலேசியத் தலைவர்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக திரு நஜிப் சிங்கப்பூர் வந்துள்ளார். படம்: ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்