லிட்டில் இந்தியாவில் பொங்கல் போட்டிகள்

லிட்டில் இந்தியாவில் பொங்கல் போட்டிகள்

1 mins read
dd06d5ed-2113-4f89-835a-00f0820001bb
-

லிட்டில் இந்தியா, கேம்பல் லேனில் பொங்கல் திருநாள் தொடர்பில் தமிழ் பாரம்பரிய போட்டிகள் நேற்று நடத்தப்பட் டன. பொங்கல் வைக்கும் போட்டியில் குழுவுக்கு நான்கு பேர் கொண்ட 30 குழுக்கள் பங்கேற்றன. அதில் இந்தியர் களுடன் பிற இனத்தவர்களும் சுற்றுப்பயணிகளும் பங் கேற்றனர் (வலது படம்). அதே வேளையில் இந்திய மரபுடைமை நிலையத்தில் கோலப் போட்டி நடைபெற்றது. அதில் 10 பேர் பங்கேற்று தங்கள் திறனை வெளிப்படுத்தினர். சிறப்பு விருந்தினராக மரின் பரேட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபாத்திமா லத்தீஃப் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்