முன்னெப்போதும் இல்லாதவிதமாக இந்த ஆண்டு இந்திய குடியரசு தினக் கொண்டாட்டத்தில் பத்து ஆசியான் நாடுகளின் தலைவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நேற்று நடந்த 69வது குடியரசு தின விழாவில் அந்நாட்டு விமானப் படையினர் வான்வெளியில் நிகழ்த்திய சாகசங்களைத் தங்களது படக்கருவிகளில் பதிவுசெய்யும் பிரதமர் லீ சியன் லூங் (இடமிருந்து 3வது), அவரது துணைவியார் ஹோ சிங் (இடமிருந்து 2வது). உடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (நடுவில்), பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே (வலமிருந்து 2வது), புருணை மன்னரும் பிரதமருமான ஹசனல் போல்கியா (வலது). படம்: ஏஎஃப்பி
இந்திய குடியரசு தினக் கொண்டாட்டத்தில் பிரதமர்
1 mins read
-

