வரவுசெலவுத் திட்ட 2018 அறிக்கை: மூத்த குடிமக்களுக்கு அதிக உதவிகள் கிடைக்க வாய்ப்பு

வரவுசெலவுத் திட்ட 2018 அறிக்கை: மூத்த குடிமக்களுக்கு அதிக உதவிகள் கிடைக்க வாய்ப்பு

1 mins read
488024ec-4589-4ab6-883e-7d6041821162
-

நாட்டின் அடுத்த நிதியாண்டுக் முகவரி: www.twitter.com/MOFsg கான வரவு செலவுத் திட்ட (பட்ஜெட்) அறிக்கை இன்று வெளி யாகவிருக்கிறது. நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் அந்த அறிக் கையை நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்குத் தாக்கல் செய்து உரையாற்றுவார். அடுத்த நிதியாண்டில் அரசாங் கத்தின் வருவாய் மற்றும் செலவு களின் மதிப்பீடுகள் பற்றியும் தற் போதைய நிதியாண்டில் திருத்திய மைக்கப்பட்ட நிதி நிலைப்பாடும் அறிக்கையில் இடம்பெறும். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீடிக்கும் அமைச்சரின் உரையிலிருந்து சிங்கப்பூரர்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை ஐந்து அம்சங்களாகப் பிரித்து, அதன் தொடர்பில் வாசகர்கள் கூறிய கருத்துகளைத் தொகுத்து உள்ளோம்.

மூத்தோருக்கு ஆதரவளிப்பது அரசின் பணியாக மட்டும் இருக் காது. முன்னைய பட்ஜெட்டுகளில் மூத்தோருக்கு பல நிதி ஆதரவுத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட தைச் சுட்டிய நிதி மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா, இம்முறை சமூகத்தின் ஆதரவை அரசாங்கம் நாடும் என்றும் கூறி னார். பட்ஜெட் 2018 மூத்தோருக்கு உதவும் தொண்டூழிய சேவையில் ஈடுபட அதிகமான தொண்டூழியர் களுக்கு அழைப்பு விடுக்கும் என் றும் குமாரி இந்திராணி சொன்னார். மேல் விவரம்: epaper.tamilmurasu.com.sg