'சிங்கே' ஒளி வெள்ளத்தில் மிதந்த மரினா பே

'சிங்கே' ஒளி வெள்ளத்தில் மிதந்த மரினா பே

1 mins read
e393d5b1-75f0-4b29-b7c1-1bfc036f2bd1
-

மரினா பேயில் உள்ள 'எஃப் ஒன் பிட்' கட்டடம் நேற்று முன் தினமும் நேற்றும் வருடாந்திர 'சிங்கே' அணிவகுப்பின் ஒளி வெள்ளத்தில் மிதந்தது. நேற்று முன்தினம் பிற்பகலில் பெய்த கடும் மழையையும் பொருட்படுத்தாமல் பங்கேற்பாளர் களும் அங்கு திரண்டு சுமார் 100,000 பார்வையாளர்களும் கொண்டாட்ட உணர்வில் மூழ் கினர். இந்த ஆண்டு அணிவகுப்பில் 6,500 பங்கேற்பாளர்கள் வெவ் வேறு அங்கங்களைப் படைத் தார்கள். அவர்களில் இந்திய அங் கத்தை மக்கள் கழக நற்பணிப் பேரவையைப் பிரதிநிதித்த 210 பேர் இந்திரலோகத்து மிதவை யின் முன்னும் பின்னும் ஆடி வந் தனர்.

பார்வையாளர்களின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்த மக்கள் கழக நற்பணிப் பேரவையின் இந்திரலோகத்து மிதவை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்