குடும்பத்தை நேசித்த பெண்மணி

குடும்பத்தை நேசித்த பெண்மணி

1 mins read
2e8e7590-97b3-4391-a6b2-c545163703e5
-

திரை உலகில் பிரபலமாக இருந்தபோதே பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்துகொண்டார் ஸ்ரீதேவி. இல்லற வாழ்க்கையில் சிறந்த மனைவியாக, இரு பெண் குழந்தைகளின் அர்ப்பணிப்புமிக்க தாயாக இருந்தார். குழந்தைகள் வளர்ந்ததும், திரையிலிருந்து விலகிய அவர் 15 ஆண்டுகளுக்குப் பின் 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தில் நாயகியாக நடித்தார். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். ஸ்ரீதேவி நினைவுகள்