அட்மிரல்ட்டி கிளை அதிகாரபூர்வத் திறப்பு

அட்மிரல்ட்டி கிளை அதிகாரபூர்வத் திறப்பு

1 mins read
5d8e7ee0-8ade-48f7-b89d-9e275af221e8
-

தி அவர் கிளாஸ்-தேசிய சிறுநீரக அறநிறுவனத்தின் புதிய ரத்த சுத்திகரிப்புக் கிளை நேற்று அட்மிரல்ட்டி வட்டாரத்தில் அதிகாரபூர்வமாக திறக்கப்பட்டது. கைக்கடிகார வர்த்தக நிறுவ னமான 'தி அவர் கிளாஸின்' ஆதரவில் திறக்கப்படும் இரண்டு கிளைகளில் அட்மிரல்ட்டி கிளை யும் ஒன்று. இன்னொரு கிளை வெஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தில் அமைந் துள்ளது. அந்தக் கிளை இவ்வாண்டின் முற்பகுதியில் இயங்கத் தொடங் கியது. இந்த இரண்டு கிளை களுக்காக 'தி அவர் கிளாஸ்' நிறுவனம் 2015ஆம் ஆண்டில் தேசிய சிறுநீரக அறநிறுவனத்துக்கு $2 மில்லியன் நன்கொடை வழங்கியது. நேற்று நடைபெற்ற திறப்பு விழாவில் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண் டார்.

அட்மிரல்ட்டி வட்டாரத்தில் உள்ள புதிய ரத்த சுத்திகரிப்பு மையத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட போக்கு வரத்து அமைச்சர் கோ பூன் வான் (வலமிருந்து மூன்றாவது). புதிய மையத்தில் உள்ள வசதிகளைப் பார்வையிட்ட அமைச்சர் கோ, அங்கு சிகிச்சை பெறுபவர் களிடம் பேசினார். படம்: சாவ்பாவ்

மேலும் epaper.tamilmurasu.com.sg