பிள்ளை வளர்ப்பு: தகவல்களையும் திட்டங்களையும் அளிக்கும் மக்கள் கழகம்

பிள்ளை வளர்ப்பு: தகவல்களையும் திட்டங்களையும் அளிக்கும் மக்கள் கழகம்

1 mins read
9041a1e0-48b3-4c2b-b05d-3cc3fc768456
-

'எம்பிரேசிங் பேரன்ட்ஹுட்' இயக்கம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. டெக் கீ வியூ பார்க் எஸ்டேட்டிலுள்ள இளம் பெற்றோர்கள், வாட்செப்பில் குழு ஒன்றை ஆரம்பித்து, பிள்ளை வளர்ப்பு தொடர்பான தகவல்களை யும் உதவிக் குறிப்புகளைப் பகிர்ந் தனர். காலப்போக்கில், அந்தக் குழு விரிவடைந்தது. 'வாட்ஸ்அப்' குழுவினர், சமூக நிகழ்ச்சிகளின் வழி பலரையும் ஈர்த்தனர்.

அந்தக் குழுவை நிறுவியவர் களில் ஒருவரான 30 வயது திரு கிலே சுவா இன்னும் பெற்றோராக வில்லை. ஆயினும், தந்தையாக ஆசைப்படும் அவருக்கு, பிள்ளை வளர்ப்பு பற்றி முன்னதாகவே கற்றுக்கொள்ள இது பயனளிப் பதாக அவர் கூறினார். "குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் என்ன செய்வது, வட்டாரத்தில் எந்தெந்த குழந்தை பராமரிப்பு இடங்களில் இடமுள்ளது போன்ற குறிப்புகளைக் குழு உறுப்பினர்கள் பகிர்கின்றனர்.

சமூக நிகழ்ச்சிக்கு பல குழந்தைகள் பெற்றோருடன் வந்திருந்தனர். அவர்களில் சிலரை பிரதமர் லீ சியன் லூங் தூக்கிக் கொஞ்சியதோடு அவர்களுடன் விளையாடியும் மகிழ்ந்தார். படம்: சாவ்பாவ்

மேலும் செய்திகள்