விசாக தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட வேளையில் சிங்கப்பூரில் வெவ்வேறு இனங் களைச் சேர்ந்த வெவ்வேறு சமய நம்பிக்கைகளை உடைய இளையர் குழு ஒன்று தொண்டூழியத்தில் ஈடுபட்டது. தென்கிழக்கு சமூக மேம்பாட்டு மன்றத்தின் சமய நல்லிணக்க இளைய தூதுவர்கள், ஷின்யோ =என் பௌத்த அமைப்பின் இளம் தொண்டூழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய 70 பேர் பல்வேறு நற்காரியங்களில் ஈடுபட்டனர்.
விசாக தினத் தொண்டூழியத்தில் பல இன இளையர் குழு
1 mins read
-

