குடும்ப தினத்தில் குதூகலித்த சிறுவர்கள்

குடும்ப தினத்தில் குதூகலித்த சிறுவர்கள்

1 mins read
54b34f2f-a590-4847-9141-aa4669268d71
-

'சிட்டிபேங்க்' தனது உலக சமூக தினத்தையும் குடும்ப தினத்தையும் நேற்று பீஷான் பூங்காவில் கொண்டாடி யது. கேளிக்கை நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக 'டிராம்போலின்' விளையாட்டில் சிறுவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இவ்வங்கி நடத்திய அனைத்துத் துறை நிதி திரட்டு சவால் நடவடிக்கை மூலம் 'சைல்ட்எய்ட்' அமைப்புக்கு $108,528.45 சேர்ந்தது. அதன் ஒன்பது துறைகளைச் சேர்ந்த குழுக்கள் நிதி திரட்டில் ஈடுபட்டன. படம்: திமத்தி டேவிட்