'ஈஸிலிங்'கில் பணம் நிரப்ப 'சியர்ஸ்' கடையுடன் புதிய திட்டம்

1 mins read
1dceae4f-99a1-436a-a7f4-117fef8cc524
-

சியர்ஸ் கடைகளில் பணம் செலுத்தி பொருள் வாங்குபவர் கள் அந்தப் பொருளுக்குரிய தொகைபோக மீதத்தை 'ஈஸி லிங்க்' அட்டைகளில் நிரப் பிக்கொள்ளும் வசதி இந்த மாதத்தில் பயன்பாட்டுக்கு வர உள்ளாது. தீவு முழுவதும் நடப் புக்கு வரவுள்ள இந்தத் திட்டத் தின் வழியாக பணம் நிரப்பு வதற்கு கட்டணம் எதுவும் கிடை யாது என்று தெரிவிக்கப்பட்டது.

சியர்ஸ் கடையில் 'ஈஸிலிங்'கில் சில்லறை தொகையை நிரப்பலாம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்