வெற்றியின் தித்திப்பில் திளைக்கும் பாஜக ஆதரவாளர்கள்

வெற்றியின் தித்திப்பில் திளைக்கும் பாஜக ஆதரவாளர்கள்

1 mins read
b003b59f-ca78-4cf5-a00b-f82cdfe66326
-

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவைக் கொண்டாட பாரதிய ஜனதா ஆதரவாளர்கள் கோல்கத்தாவில் லட்டுகளைத் தயாரித்து வருகின்றனர். 2014ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பெற்ற 282 நாடாளுமன்ற இடங்களைக் காட்டிலும் அதிகமாக இம்முறை பாஜகவுக்கு 303 நாடாளுமன்ற இடங்கள் கிடைத்துள்ளன. ( படம்: ராய்ட்டர்ஸ்)