செங்காங் வெஸ்ட் குடும்ப தின விழா

செங்காங் வெஸ்ட் குடும்ப தின விழா

1 mins read
529e760e-cdfc-45f4-80da-65b7c7ada471
செங்காங் வெஸ்ட் குடும்ப தின விழாவில் நேற்று சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பிரதமர் லீ சியன் லூங், -

செங்காங் வெஸ்ட் குடும்ப தின விழாவில் நேற்று சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பிரதமர் லீ சியன் லூங், இந்தியரின் பாரம்பரிய தாள வாத்தியக் கருவியான தபேலாவில் தமது திறனை மகிழ்ச்சியுடன் சோதித்துப் பார்க்கிறார். அவருக்கு அருகில் செங்காங் வெஸ்ட் தனித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் லாம் பின் மின் உள்ளார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்