அனைவருக்குமான துடிப்பான கலைகள்

அனைவருக்குமான துடிப்பான கலைகள்

1 mins read
c23418bb-827d-4b97-825d-c741630b7194
2019 'பேஷன்ஆர்ட்ஸ்' விழாவின் கருப்பொருள் 'நமது இல்லம், நமது இதயங்கள்'. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பீஷான்-அங் மோ கியோ பூங்காவில் நேற்று மாலை வரு டாந்திர 'பேஷன் ஆர்ட்ஸ்' விழாவு டன் முதலாவது 'விழா கிராமமும்' தொடங்கியது.

அங் மோ கியோ குழுத் தொகுதி மற் றும் செங்காங் வெஸ்ட் தொகுதிக ளில் செயல்படும் சமூக கலைகள், கலாசார மன்றங்களின் படைப்புகளை பிரதமர் லீ சியன் லூங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பார்வையிட்ட னர். அதில் ஒரு படைப்பாக பிரதமரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மலாய் பாரம்பரிய கொம்பாங் இசைக் கருவியை வாசித்தார்கள்.