கென்ட் ரிட்ஜ் கிரசண்ட்டில் கார் விபத்து

கென்ட் ரிட்ஜ் கிரசண்ட்டில் கார் விபத்து

1 mins read
68f850a7-7bb1-4a7f-aa5a-b50d0582484f
-

தேசிய பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள கென்ட் ரிட்ஜ் கிரசண்ட் சாலையில் விபத்து ஒன்று நேற்று இரவு ஏழு மணிக்கு நேர்ந்தது. சாலையின் வலத்தடத்தில் சென்று கொண்டிருந்த காரின் ஓட்டுநர் தனது கார் மீதான கட்டுப்பாட்டை இழந்ததால் அது சாலைத் தடுப்பின்மீது ஏறிக்கொண்டது. ஓட்டுநர் எந்தக் காயமுமின்றித் தப்பித்தார்.