எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்குக் குறைந்த பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை

சிங்கப்பூரில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடந்த ஆண்டு குறைந்துள்ளது. மூப்படையும் சமுதாயத்தைக் கொண்டுள்ள சிங்கப்பூருக்கு இது மேலும் சவாலாக உள்ளது.

கடந்தாண்டில் 39,039 குழந்தைகள் பிறந்ததாக பிறப்பு, இறப்பு அறிக்கை குறிப்பிடுகிறது. இது, 2017ன் எண்ணிக்கையைக் காட்டிலும் 1.5 விழுக்காடு குறைவு. அதே வேளையில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 1.8 விழுக்காடு அதிகரித்துள்ளது. 2017ஆம் ஆண்டில் 20,905 ஆக இருந்த அந்த எண்ணிக்கை கடந்தாண்டில் 21, 282 ஆக உயர்ந்ததாக குடிநுழைவு, சோதனை சாவடி ஆணையம் தெரிவித்தது.

சிங்கப்பூரின் பிறப்பு விகிதம் 2017ஆம் ஆண்டில் 1.16லிருந்து கடந்தாண்டு 1.14க்குக் குறைந்தது. பிறப்பு விகிதம் தொடர்ந்து குறையலாம் என்று தேசிய பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் நிபுணர் டான் எர்ன் சென் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!