இவ்வளவு பெரிய பானையை நீங்கள் இதுவரை பார்த்ததுண்டா? சீனாவின் குவாங்ஸி ஸுவாங் மாநிலத்தில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் கலைஞர் ஒருவர் அரிசி மற்றும் 'நூடல்ஸ்'ஸை கொதிக்கும் இந்தப் பானைக்குள் வீசுகிறார். படம்: ராய்ட்டர்ஸ்
சீனாவில் மிகப்பெரிய பானை
1 mins read
-

