திமிங்கிலத்தின் வாயில் கடற்சிங்கம்

கலிஃபோர்னியாவிலுள்ள ‘மோண்டெரி’ விரிகுடாவிலுள்ள நீர்ப்பகுதியில் 'ஹம்ப்பேக்' இனத்துத் திமிங்கிலத்தின் வாயில் கடற்சிங்கம் ஒன்று விழுவதை இந்தப் படம் காட்டுகிறது. இது போன்ற ஒரு மிக அரியக் காட்சி, வாழ்நாளில் ஒருமுறைதான் காணக்கூடியது என்று படம் எடுத்த விலங்குப் புகைப்படக் கலைஞர் சேஸ் டெக்கர் தெரிவித்திருக்கிறார். (படம்: சேஸ் டெக்கர்/ ஏஎஃப்பி)