டெக் கீயில் 'பிள்ளை வளர்ப்பைக் கொண்டாடுங்கள்' நிகழ்வு

டெக் கீயில் 'பிள்ளை வளர்ப்பைக் கொண்டாடுங்கள்' நிகழ்வு

1 mins read
bc395f9c-07e6-4c04-8b07-0ba2e4a2a7cc
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்  -

டெக் கீ சமூக மன்றத்தில் நேற்று நடைபெற்ற பிள்ளை வளர்ப்புக் கொண்டாட்டம்@டெக் கீ நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 110 குடும்பங்களும் 2018ஆம் ஆண்டில் பிறந்த அவர்களின் பிள்ளைகளும் பங்கேற்றார்கள்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அங் மோ கியோ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான பிரதமர் லீ சியன் லூங், அங்கு வந்திருந்த பெற்றோருடன் உரையாடினார்.

பிள்ளை வளர்ப்பில் பெற் றோர்களுக்கு நிபுணர்கள் வழங்கிய ஆலோசனைகளையும் கேட்ட பிரதமர் லீ, பின்னர் பிள்ளைகளுடன் விளையாடி யதுடன் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார்.

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்