இன்று பிற்பகல் இரண்டு மணியளவில், அனைத்து வட்டாரங்களுக்குமான 24 பிஎஸ்ஐ காற்றுத்தரக் குறியீடு 100க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. சிங்கப்பூரின் தெற்குப் பகுதியில் பிஎஸ்ஐ ஆக அதிகமாக 116ஆகவும் வடக்குப் பகுதியில் ஆகக் குறைவாக 101ஆகவும் இருந்தது. இந்த எண்ணிக்கைகள், இன்று காலை எட்டு மணி அளவில் பதிவான குறீயிட்டளவு எண்ணிக்கைகளைக் காட்டிலும் மோசமானவை.
பிற்பகலில் சுகாதாரமற்ற நிலையை எட்டியுள்ள சிங்கப்பூரின் காற்றுத்தரம்
1 mins read
-

