இந்திய தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் மிகச் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது. அந்த வகையில், சென்னையைச் சேர்ந்த ஒரு பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் அப்பள்ளிக் குழந்தைகள் இப்படி காந்தி வேடத்தில் தோன்றியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. படம்: ஏஎஃப்பி
குழந்தை வடிவில் காட்சி தந்த மகாத்மா காந்தி
1 mins read
-

