சுடச் சுடச் செய்திகள்

சிங்கப்பூரில் புதிதாக 518 பேருக்குக் கொரோனா

சிங்கப்பூரில் புதிதாக 518 பேருக்கு கொவிட்-19 தொற்றியதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய சம்பவங்களில் மூன்றுக்கு சமூகப் பரவல் காரணம் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சமூகப் பரவலால் இந்நோயைப் தொற்றிய மூவர் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள். எஞ்சியோர் வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்குமிடங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன், சிங்கப்பூரில் இந்நோயைத் தொற்றியோரின் எண்ணிக்கை 34,884க்கு அதிகரித்துள்ளது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon