பழைய இசை, புதுவித பார்வையாளர்கள்

ஸ்பெயினிலுள்ள செவ்விசை அரங்கம் மீண்டும் தனது கதவுகளைத் திறந்துள்ளது. ஆனால் மனிதர்களுக்கு அல்ல...

மாறாக, 'கிரான் டேட் ரோ டெல் லி சோ' என்ற அந்த அரங்கின் இருக்கையில் இலை தழைகள், செடி கொடிகள் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன. இந்த 'பார்வையாளர்களின்' முன்னிலையில்தான் உசெலி இசைக்குழு வாசிக்கவுள்ளனர்.

இதனை  மனிதர்கள் நேரில் காண முடியாவிட்டாலும் இந்த இணைப்பின் மூலம் அவரவர் வீடுகளிலிருந்து காணலாம்...