புதிதாக 132 பேருக்கு கொவிட்-19

புதிதாக 132 பேருக்கு கொவிட்-19

1 mins read
cc94b5cd-b4bd-4f4f-a143-e289c0bb43f2
-

சிங்கப்பூரில் புதிதாக 132 பேரை கொவிட்-19 கிருமி பாதித்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் சிங்கப்பூரரான சமூக அளவில் பாதிக்கப்பட்ட ஒருவர் அடங்குவார்.

அத்துடன் வெளிநாடுகளில் இந்நோயைத் தொற்றிய அறுவர், சிங்கப்பூருக்குள் நுழைந்த உடனே வீட்டில் தங்கும் உத்தரவுக் கடிதங்களைப் பெற்றனர்.

எஞ்சியோர் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளைச் சேர்ந்தவர்கள்.