கொவிட்-19: புதிதாக 31 பேருக்கு பாதிப்பு

கொவிட்-19: புதிதாக 31 பேருக்கு பாதிப்பு

1 mins read
b9e56078-9411-4feb-840c-f9079f01c9dd
-

சிங்கப்பூரில் இன்று நண்பல் நிலவரப்படி புதிதாக 31 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனுடன் கிருமித்தொற்றுச் சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை 57,607க்கு உயர்ந்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டோரில் ஒன்பது பேர் இந்நோயை வெளிநாடுகளில் தொற்றினர். அவர்கள் தற்போது தங்கள் வீட்டில் தங்கும் உத்தரவை நிறைவேற்றி வருகின்றனர். சமூக அளவில் எவரும் பாதிப்படையவில்லை.

மேல் விவரங்கள், விரைவில்...