புதிதாக 15 பேருக்கு பாதிப்பு

புதிதாக 15 பேருக்கு பாதிப்பு

1 mins read
f3004cb8-e98b-4643-953e-79cfa5c4c0a5
-

சிங்கப்பூரில் புதிதாக 15 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் சிங்கப்பூரில் இந்நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 57,700. இவர்களில் இதுவரை 57,344 பேர் குணமடைந்துள்ளனர்.

புதிதாக பாதிக்கப்பட்டோரில் ஐவருக்கு சிங்கப்பூருக்கு வெளியே கிருமித்தொற்று ஏற்பட்டது. சமூக அளவில் எவரும் பாதிக்கப்படவில்லை.