எட்டு புதிய கிருமித்தொற்று சம்பவங்கள்

எட்டு புதிய கிருமித்தொற்று சம்பவங்கள்

1 mins read
c1fc4b6c-3c11-4a5c-81a3-eef36d15d209
-

வியாழக்கிழமை நண்பகல் நிலவரப்படி சிங்கப்பூரில் எட்டு பேருக்கு கொவிட்-19 தொற்றி இருப்பது உறுதியாகி உள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியைச் சேர்ந்தவர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது, அத்துடன் வெளிநாட்டிலிருந்து கிருமியைத் தொற்றி இங்கு வந்துள்ள எழுவருக்கு வீட்டித் தங்கும் உத்தரவி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

சமூகத்தில் எந்தக் கிருமித்தொற்றும் ஏற்படவில்லை.