ஊழியர்கள் தங்கும் விடுதியிலோ சமூகத்திலோ எந்தப் புதிய கிருமித் தொற்றும் இல்லை

ஊழியர்கள் தங்கும் விடுதியிலோ சமூகத்திலோ எந்தப் புதிய கிருமித் தொற்றும் இல்லை

1 mins read
c6fa4e3f-3a2d-4b0a-a60b-43a5c6f7c44b
-

புதிதாக ஒருவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக திங்கட்கிழமை நண்பகலில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனுடன் சிங்கப்பூரின் மொத்த கிருமித்தொற்று எண்ணிக்கை 58,020.

வெளிநாட்டில் இந்நோயைத் தொற்றிய அந்த ஆடவருக்கு வீட்டில் தங்கும் உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளிலோ சமூகத்திலோ புதிதாக எந்தச் சம்பவங்களும் பதிவாகவில்லை.