இந்திய சுற்றுப்பயணிகள் மாலத்தீவு, துபாய் போன்ற நாடுகளுக்குக் குறுகிய கால பயணங்களை மேற்கொள்ள தொடங்கி இருக்கிறார்கள்.
இந்த நிலையில், அவர்கள் மறக்கக்கூடாத நாடு சிங்கப்பூர் என்பதை நினைவுபடுத்துவதற்காக இந்தியாவில் சிங்கப்பூரை விளம்பரப்படுத்த சிங்கப்பூர் பயணத் துறைக் கழகம் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. விவரம் பக்கம் 2ல்

