புத்தாண்டில் தொடங்கிய மழை விட்டபாடில்லை. சிங்கப்பூர் நேற்றும் ஈரமாக விடிந்தது. நாள் முழுக்க மழை கொட்டியது. தொடர் மழையால் புளோக் 6 ஜாலான் மின்யாக் அருகில் உள்ள ஃபுராமா ரிவர்ஃபிரான்ட் ஹோட்டலுக்குப் பின்புறம் மண்சரிவு ஏற்பட்டது. அடைமழைக்குத் தாக்குப் பிடிக்காத மரங்கள் முறிந்து விழுந்தன. ஃபோர்ட் கேனிங் பார்க் பகுதியில் விழுந்த மரங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
அடைமழைக்கு அடிபணிந்த மரங்கள்
1 mins read
-

