கொவிட்-19 கிருமித்தொற்று; புதிதாக 14 பேர் பாதிப்பு

கொவிட்-19 கிருமித்தொற்று; புதிதாக 14 பேர் பாதிப்பு

1 mins read
ffddbb0f-1802-4b59-a5b3-875448279b53
-

கொரோனா கிருமிப்பரவலால் புதிதாக 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இதனுடன் சிங்கப்பூரின் மொத்த எண்ணிக்கை 59,127 ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டோரில் 12 பேர் வெளிநாட்டில் இந்தக் கிருமியைத் தொற்றி சிங்கப்பூருக்கு வந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இவர்களில் இருவர் சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்கள். மேல் விவரங்கள் இன்றிரவு அறிவிக்கப்படும்.