மியன்மாரில் நாளுக்குநாள் வலுக்கும் போராட்டமும் ஒடுக்குமுறையும்

மியன்மாரில் நாளுக்குநாள் வலுக்கும் போராட்டமும் ஒடுக்குமுறையும்

1 mins read
6b1b1d66-d6d4-494c-98f7-59bf36ee620c
-
multi-img1 of 2

மியன்மாரில் ராணுவத்தின் கெடுபிடி அதிகரித்துள்ள நிலையிலும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

ஆர்ப்­பாட்­டம் தொடர்­பான தக­வல்­கள், படங்­களை வெளி­யிட்ட ஆறு செய்­தி­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக ராணு­வம் குற்­றச்­சாட்­டு­க­ளைப் பதிவு செய்­துள்­ளது.

இடது படத்தில் கலகத் தடுப்பு போலிசாரின் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஓட்டமெடுக்கும் போராட்டக்காரர்கள்.

வலது படம்: போராட்டக்காரர்களை ஒடுக்க துப்பாக்கியைக் கையிலெடுத்திருக்கும் ராணுவத்தினர்.

படங்கள்: இபிஏ

செய்தி பக்கம் 7ல்