கொவிட்-19: புதிதாக 13 பேருக்குப் பாதிப்பு

கொவிட்-19: புதிதாக 13 பேருக்குப் பாதிப்பு

1 mins read
519b873c-f520-4f21-bf44-727533f1d02d
-

சிங்கப்பூரில் புதிதாக 13 பேருக்கு கொவிட்-19 கிருமி தொற்றியுள்ளது. இவர்களுடன் சிங்கப்பூரில்இதுவரை அந்நோயால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 60, 033க்கு உயர்ந்துள்ளது.

இந்த 13 பேர் அனைவரும் சிங்கப்பூருக்கு வெளியே கிருமி தொற்றியவர்கள். இவர்களுக்கு வீட்டில் தங்கும் உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது.