தப்பி வருவோருக்கு இந்தியா அடைக்கலம்

தப்பி வருவோருக்கு இந்தியா அடைக்கலம்

1 mins read

மியன்­மா­ரி­லி­ருந்து தப்­பித்து இந்­தி­யா­வில் தஞ்­சம் புகு­வோ­ரின் எண்­ணிக்கை அண்­மைய நாட்­க­ளாக அதி­க­ரித்து வரு­கிறது. இரு நாடு­

க­ளின் எல்லை மாநி­ல­மான மிசோ­ரம் வழி­யாக உள்ளே நுழையும் அவர்­க­ளுக்­கு தற்­கா­லி­கப் புக­லி­ட­மும் உண­வும் வழங்­கப்­படும் என அம்­மா­நில முதல்­வர் ஸோரம்­தங்கா தெரி­வித்­துள்­ளார். அகதிகளாக வருவோர் விவகாரத்தில் மத்திய அரசாங்கம் முடிவெடுக்கும் வரை இந்த மனிதாபிமான உதவிகள் தொடரும் என்றார் அவர்.