பாரந்தூக்கி விழுந்து மூவர் மரணம்

கோலா­லம்­பூ­ரில் சுங்கை பெசி-உலு கிள்ளான் நெடுஞ்­சாலை கட்­டு­மா­னத்­தில் நேற்­றுக் காலை பாரந்தூக்கி இடிந்து விழுந்­த­தில் சீன நாட்­ட­வர் மூவர் மர­ண­முற்­ற­னர். கனமான பாகம் விழுந்ததில் சாலையில் சென்ற கார் ஒன்றும் நசுங்கியது. அதில் சென்ற மூவர் பலத்த காய­ம­டைந்­த­னர் என்று மலே­சிய ஊட­கச் செய்­தி­கள் தெரி­வித்­தன. கார் ஓட்டுநர் பலத்த காய­ம­டைந்­த­தா­க­வும் மேலும் இரு ஊழியர்­கள் மீட்­கப்­பட்­ட­தா­க­வும் கோலா­லம்­பூர் தீய­ணைப்பு, மீட்­புத் துறை கூறியது.

மார்ச் 3ஆம் தேதி இந்த நெடுஞ் சாலையின் ஒரு பகுதியிலிருந்த சாரக்கட்டு சரிந்ததில் வேனில் சென்ற இரு பெண்கள் உயிரிழந்தனர்.

படத்தில் நசுங்கிய காரும் உடைந்து விழுந்த பாரந்தூக்கியும். படம்: தி ஸ்டார்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!