உலகின் ஆகக் கடுமையான முடக்கநிலை இந்தியாவில் அறிவிக்கப்பட்ட ஓராண்டுக்குப் பின், மீண்டும் ஒரு புதிய கிருமி அலை உருவாகி வருகிறது. சென்ற அக்டோபருக்குப் பிறகு 50,000க்கும் மேற்பட்ட புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் அங்கு பதிவாகியுள்ளன. (படத்தில்) புதுடெல்லி ரயில் நிலையத்தில் முகக்கவசம் அணிந்தவாறு காத்திருக்கும் பயணிகள். படம்: ஏஎஃப்பி
இந்தியாவில் பெருக்கெடுக்கும் புதிய கிருமி அலை
1 mins read
-

