சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை நண்பகல் நிலவரப்படி புதிதாக 12 பேருக்கு மொத்த எண்ணிக்கை 60, 265ஆக உள்ளது.
சமூகத்தில் ஒரு சம்பவம் புதிதாகப் பதிவாகியுள்ளது. மார்ச் 12ஆம் தேதியிலிருந்து பதிவான முதல் உள்ளூர்ப் பரவலாக இது உள்ளது. ஊழியர் தங்கும் விடுதிகளில் புதிய சம்பவங்கள் பதிவாகவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
மேல் விவரங்கள் வெள்ளிக்கிழமை இரவு அறிவிக்கப்படும்.

