பங்குனி உத்திரத் திருவிழாவில் பக்தர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை

பங்குனி உத்திரத் திருவிழாவில் பக்தர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை

1 mins read
f9dba19d-0e1e-4f98-941a-54fc9195fa41
-

கொவிட்-19 பரவலுக்கு முன்பிருந்தது போல் நடத்தப்பட வாய்ப்பில்லாதபோதும் ஈசூன் தொழிற்பேட்டை, புனிதமரம்

ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவிலில் நேற்று பங்குனி உத்திரத் திருவிழா மிகச் சிறப்பாக நடந்தேறியது. கொவிட்-19 கட்டுப்பாடுகளால் கடந்த ஆண்டு போலவே இம்முறையும் காவடி ஆட்டமும் மேளதாளமும் இல்லாது போயினும், பால்குடம் சுமந்து வேண்டுதலை நிறைவேற்ற முடிந்ததில் பக்தர்கள் பலருக்கும் மகிழ்ச்சி. முகக்கவசம், கைச் சுத்திகரிப்பான், தொண்டூழியர்களுக்குக் கையுறை உட்பட கோவில் நிர்வாகம் எடுத்திருந்த பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பக்தர்கள் வரவேற்றனர். சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம், போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் உட்பட செம்பவாங் குழுத் தொகுதி எம்.பி.க்கள் ஐவர் ஆகியோர் விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

விரிவான செய்தி பக்கம் 2ல்