மியன்மாரில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி ஆட்சிக்கவிழ்ப்பு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து ராணுவத்திற்கு எதிராக அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மியன்மாரில் வன்முறைக்குப் பயந்து, 'கேரன்' இனத்தைச் சேர்ந்த அகதிகள் பலர் தங்களது உடைமைகளுடன் படகுகளில் தாய்லாந்து எல்லைக்குள் நுழைந்தனர். படம்: ராய்ட்டர்ஸ் கூடுதல் செய்தி - பக்கம் 7
தாய்லாந்தில் தஞ்சம் கோரும் மியன்மார் அகதிகள்
1 mins read
-

