சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகளை பிரதமர் லீ தெரிவித்துக்கொண்டார்

இன்று சித்­தி­ரைப் புத்­தாண்டு. இதைக் கொண்­டா­டும்

அனைத்­துத் தமி­ழர்­க­ளுக்­கும் தமது வாழ்த்­து­க­ளைப் பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்­துக்­கொண்­டார்.

முஸ்­லிம் சமூ­கங்­க­ளுக்கு

ரம­லான் மாதம் தொடங்­கி­விட்­டது. நேற்று சீக்­கி­யர்­கள் வைசாக்கி திரு­நா­ளைக் கொண்­டா­டி­னர். இன்று மலை­யா­ளி­கள் விஷு­வை­யும் வங்­கா­ளர்­கள் பொஹேலா பைஷாக்­கை­யும் கொண்­டா­டு­கின்­ற­னர்.

இது­கு­றித்து பிர­த­மர் லீ தமது ஃபேஸ்புக்­கில் நேற்று பதி­விட்­டார்.

"கொவிட்-19 ஆபத்­தி­லி­ருந்து நாம் இன்­னும் முழு­மை­யாக மீள­வில்லை. ஆனால் நமது வழக்­க­மான சடங்கு சம்­பி­ர­தா­யங்­களைப் பாது­காப்­பான முறை­யில் தொட­ர­லாம்.

"இந்த விழாக்­கள் முக்­கிய

மானவை. வாழ்க்­கை­யில் முக்­கி­ய­மான அம்­சங்­களை அவை நமக்கு உணர்த்­து­கின்­றன. சமூக அடை­யா­ளத்­தை­யும் அவை நமக்கு ஏற்­ப­டுத்­து­கின்­றன.

"அனைத்து சீக்­கிய, இந்­திய நண்­பர்­க­ளுக்கு இந்த விழாக்

காலம் பாது­காப்­பா­ன­தா­க­வும் அர்த்­த­முள்­ள­தா­க­வும் அமைய வேண்­டும் என வாழ்த்­து­கி­றேன்.

விழாக்­க­ளைக் கொண்­டாடு

பவர்­களும் அவர்­க­ளது குடும்­பத்­தா­ரும் ஆரோக்­கி­ய­மா­க­வும்

மகிழ்ச்­சி­யு­ட­னும் வாழ வாழ்த்து

கிறேன்," என்று பிர­த­மர் லீ தெரி­வித்­தார்.

சித்­தி­ரைப் புத்­தாண்டை

முன்­னிட்டு லிட்­டில் இந்­தியா நேற்று களை­கட்­டி­யது. பூ, பழங்­கள் போன்­ற­வற்­றுக்­கான வியா­பா­ரம் அமோ­க­மாக

நடந்­தது.

படம்: ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!