‘தடுப்பூசியை தேர்ந்தெடுக்கலாம்’

பொது­மக்­கள் தாங்­கள் போட்­டுக்­கொள்ள இருக்­கும் கொவிட்-19 தடுப்­பூசி வகையை இனி தேர்ந்­

தெ­டுக்­க­லாம்.

அவ்­வாறு செய்ய விரும்­பு­ப­வர்­கள் சுகா­தார அமைச்­சின் இணை­யப்­பக்­கத்­துக்­குச் சென்று தடுப்­பூசி போடும் மையங்­கள், தடுப்­பூசி வகை ஆகி­யவை தொடர்­பான பட்­டி­ய­லி­லி­ருந்து வேண்­டிய தக­வல்­க­ளைப் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

11 மையங்­களில் மொடர்னா தடுப்­பூசி மருந்து செலுத்­தப்­ப­டு­கிறது.

எஞ்­சிய 27 மையங்­களில் ஃபைசர்-பயோஎன்­டெக் தடுப்­பூசி மருந்து செலுத்­தப்­ப­டு­கிறது.

பொது­மக்­கள் தாங்­கள் செல்ல விரும்­பும் தடுப்­பூசி போடும் மையத்தை அல்­லது பல­துறை மருந்­த­கத்­தைத் தேர்ந்­தெ­டுக்­க­லாம்.

ஆனால் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள பலர் முன்­வ­ரு­வ­தா­லும் இதில் குறிப்­பிட்ட அளவு தடுப்­பூசி மருந்து மட்­டுமே இருப்­ப­தா­லும் சில மையங்­க­ளுக்­குச் சிலர் மட்­டுமே செல்­ல­லாம்.

ஹொங் கா நார்த், மார்­சி­லிங், பொங்­கோல் 21, ராடின் மாஸ், கோலாம் ஆயர், போனா விஸ்தா, பொத்­தோங் பாசிர், தெம்­ப­னிஸ் ஈஸ்ட், உட்­லண்ட்ஸ், கெபுன் பாரு, இயூ டீ ஆகிய சமூக மன்­றங்­களில் மொடர்னா தடுப்­பூசி மருந்து செலுத்­தப்­ப­டு­கிறது.

மற்ற தடுப்­பூசி மையங்­க­ளி­லும் பல­துறை மருந்­த­கங்­க­ளி­லும் குறிப்­பிட்ட சில பொது சுகா­தா­ரத் தயார்­நிலை மருந்­த­கங்­க­ளி­லும் தொடர்ந்து ஃபைசர் தடுப்­பூசி மருந்து செலுத்­தப்­படும். இருவகை தடுப்பூசி மருந்துகளும் ஒரே மாதிரி பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!