சிங்கப்பூரில் புதிதாக 16 பேருக்கு கொவிட்-19 தொற்றியுள்ளது. இவற்றுடன் இந்நாட்டில் கிருமி தொற்றியுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 60,735ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டோர் வெளிநாட்டில் கிருமியால் பாதிக்கப்பட்டு இங்கு வந்தவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
சமூகத்திலோ ஊழியர்கள் தங்கும் விடுதிகளிலோ இன்று எந்தக் கிருமித்தொற்றும் பதிவாகவில்லை.

