இந்தியாவில் புதிய உச்சமாக 24 மணி நேரத்தில் 332,730 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் ஒரே நாளில் 2,263 பேர் தொற்றால் மாண்டுவிட்டனர். இந்த எண்ணிக்கை நேற்று முன் தினம் 314,835ஆக இருந்தது.
2வது நாளாக 300,000ஐ கடந்த கிருமித்தொற்று
1 mins read

