சிங்கப்பூரில் இன்று புதிதாக 49 கொவிட்-19 சம்ப வங்கள் பதிவாகி யுள்ளன. புதிதாக பாதிக்கப் பட்டோரில் 38 பேர் சமூக அளவில் பாதிக்கப் பட்டுள்ளனர்.
சமூக அளவில் பாதிக்கப்பட்டோரில் 18 பேருக்கிடையே எந்தத் தொடர்புகளும் இல்லை. பாதிக்கப்பட்டோரில் 13 பேர் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஊழியர் தங்குமிடத்தில் எந்த புதிய சம்பவங்களும் பதிவாகவில்லை.

